மரக்கறிகளின் விலைகளில் மாற்றம்
Nuwara Eliya
Floods In Sri Lanka
Vegetables Price
By Sulokshi
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக ஹட்டன் பகுதி மரக்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, பச்சை மிளகாய் கிலோ 800 ரூபா, தக்காளி கிலோ 400 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
கறி மிளகாய் கிலோ 650 ரூபாவாகவும், போஞ்சி கிலோ 400 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக ஹட்டன் பகுதி மரக்கறி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளமையே விலை அதிகரிபிற்கு காரணம் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US