விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய இடத்திற்கு வைக்கப்பட்டுள்ள பெயர்!

Narendra Modi India Indian Space Research Organisation ISRO Chandrayaan-3
By Shankar Aug 27, 2023 12:27 AM GMT
Report

இஸ்ரோவினால் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கிய இடத்திற்கு 'சிவசக்தி'' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய இடத்திற்கு வைக்கப்பட்டுள்ள பெயர்! | Chandrayaan 3 Vikram Lander Moon Named Sivasakthi

மேலும், குறித்த இடத்தில் ஊர்ந்து செல்லும் ரோவரின் புதிய காணொளியை இஸ்ரோ தமது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி Narendra Modi விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடுவதற்காக இன்றைய தினம் (26-08-2023) காலை இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றிருந்தார்.

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய இடத்திற்கு வைக்கப்பட்டுள்ள பெயர்! | Chandrayaan 3 Vikram Lander Moon Named Sivasakthi

இதன்போது, சந்திரயான் 3 திட்ட பணிப்பாளரான தமிழகத்தின் விஞ்ஞானி வீரமுத்துவேலை சந்தித்து கலந்துரையாடியதுடன் சந்திரயான் 3 மாதிரியை நரேந்திர மோடி நினைவுப் பரிசாக பெற்றுக்கொண்டார்.

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய இடத்திற்கு வைக்கப்பட்டுள்ள பெயர்! | Chandrayaan 3 Vikram Lander Moon Named Sivasakthi

மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US