வட மாகாண போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவராக மகேஸ்வரன்
Jaffna
Government Of Sri Lanka
Northern Province of Sri Lanka
By Sulokshi
வடக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவராக மகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வடக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழுவுக்குப் புதிய தலைவர் நேற்று புதன்கிழமை வடக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்டார்.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் சமுர்த்திப் பணிப்பாளராக இருந்து ஓய்வுபெற்ற மகேஸ்வரனே தற்போது வடக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US