இலங்கையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு ஏற்பட்ட நிலை
Ceylon Petroleum Corporation
Power cut Sri Lanka
Power Cut Today
Sri Lanka Fuel Crisis
By Shankar
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மின்சாரம் தடைப்படும் போது, ஜெனரேட்டர் பயன்படுதப்படாது விட்டால், கீழ் வரும் பிராந்திய அலுவலகங்களுடன் தொடர்பு கொண்டு முறையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- மேற்கு மாகாணம் (நுகேகொடை) – 011 5664855
- சப்ரகமுவ மாகாணம்(கேகாலை) – 035 5624900 / 035 5624901 / 035 5624902
- தென் மாகாணம்(காலி) – 091 5625672 / 091 2234523
- ஊவா மாகாணம்(பதுளை) – 055 5677611 / 055 2231979
- வட மத்திய மாகாணம்(அநுராதபுரம்) – 025 2222374
- வடக்குமாகாணம் (யாழ்ப்பாணம்) – 0215670300 / 021 2222033
- மத்திய மாகாணம் (கண்டி) – 0812388674 / 081 5625154
- வடமேற்கு (குருநாகல்) – 037 2222517
- கிழக்கு மாகாணம்(மட்டக்களப்பு) – 065 2224429 / 065 5670160
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இலக்கங்கள் ஊடாக முறைப்பாடுகளை பதிவு செய்யலாம்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US