எரிபொருள் நிலையத்துக்கு அருகில் கோர விபத்து ; மாணவி உட்பட நால்வர் காயம்
Kandy
Sri Lanka Police Investigation
Accident
School Children
By Viro
கண்டி - கம்பளை பிரதான வீதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (29) இடம்பெற்றுள்ளது.
வேன் , முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் போது பாடசாலை மாணவி உட்பட நால்வர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US