ஏக்கர் கணக்கில் பயிரிடப்பட்ட கஞ்சா செடிகள் ; சந்தேகநபர் கைது
Sri Lanka Police Investigation
Crime
Drugs
By Viro
லுனுகம்வெஹெர - நுகேவெவ பகுதியில் சுமார் ¼ ஏக்கர் பரப்பளவில் வளர்க்கப்பட்ட 5,363 கஞ்சா செடிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று மதியம் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் தேவ்ரம்வெஹெர - தனமல்வில பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
லுனுகம்வெஹெர பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US