2027ஆம் ஆண்டுக்கான எரிவாயு விநியோக ஒப்பந்தம்; அமைச்சரவை அனுமதி

Sri Lanka Cabinet Litro Gas Cabinet Decisions
By Sulokshi Oct 13, 2026 03:00 PM GMT
Report

   2027ஆம் ஆண்டுக்கான திரவ பெற்றோலிய வாயுவை (LPG) விநியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை சவூதி அரம்கோ நிறுவனத்துக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய, 2027 ஜனவரி முதலாம் திகதி முதல் 12 மாத காலத்திற்கு 420,000 மெற்றிக் தொன் (±20%) எரிவாயுவை விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் வழங்கப்படவுள்ளது.

2027ஆம் ஆண்டுக்கான எரிவாயு விநியோக ஒப்பந்தம்; அமைச்சரவை அனுமதி | Cabinet Approval For The 2027 Gas Supply Agreement

இலங்கை தமிழர்களை பிச்சைகாரர்களாக சித்தரிக்கும் தென்னிந்திய தொலைக்காட்சி; கொதிக்கும் நெட்டிசன்கள்

இலங்கை தமிழர்களை பிச்சைகாரர்களாக சித்தரிக்கும் தென்னிந்திய தொலைக்காட்சி; கொதிக்கும் நெட்டிசன்கள்

 விலைமனுதாரராகத் தெரிவு செய்யப்பட்ட சவூதி அரம்கோ நிறுவனம்

இதன் குறைந்தபட்ச உறுதிப்படுத்தப்பட்ட அளவு 336,000 மெற்றிக் தொன்னாகும். குறித்த விநியோகத்திற்காக சர்வதேச போட்டி விலைமுறையின் கீழ் கோரப்பட்ட விலைமனுக்களில் நான்கு விலைமனுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு

அவற்றை மதிப்பீடு செய்த பின்னர், உயர்மட்ட பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கு அமைய, கணிசமான பதிலளிப்புத் தகைமைகளைக் கொண்ட குறைந்த விலைமனுதாரராகத் தெரிவு செய்யப்பட்ட சவூதி அரம்கோ நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, காப்புறுதி மற்றும் கப்பல் போக்குவரத்துக் கட்டணங்கள் உள்ளடங்கலாக, ஒரு மெற்றிக் தொன்னுக்கு 133.93 அமெரிக்க டொலர் என்ற ஒப்பந்த விலையில் எரிவாயு விநியோகிக்கப்படவுள்ளது.

யாழில் இன்று கோர விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்தில் பலி

யாழில் இன்று கோர விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்தில் பலி

இது தொடர்பான யோசனையை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அமைச்சரவையில் சமர்ப்பித்ததையடுத்து, அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US