பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம்
Sri Lanka
SL Protest
Sri Lanka Bus Strike
By Yadu
மொரட்டுவ – புறக்கோட்டை பாதை இலக்கம் 100 தனியார் பேருந்து ஊழியர்கள் இன்று (31) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பஸ் பாதைக்கு புதிய பஸ் ஒன்று சேர்க்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US