யாழில் இருந்து சென்று வெள்ளத்தில் சிக்கிய பேருந்து; 67 பேர் மீட்பு
Colombo
Jaffna
Floods In Sri Lanka
Srilanka Bus
By Sulokshi
யாழில் இருந்து சென்ற பேருந்து ஒன்று அநுராதபுரம் - புத்தளம் வீதியிலுள்ள கலா ஓயா பாலத்தின் அருகில் வெள்ளப்பெருக்கில் நேற்று சிக்கியது.
இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் இருந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் இதுவரை 67 பேரை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US