கொழும்பு கட்டிடங்களில் இருந்து மீட்கப்பட்ட தோட்டாக்கள்
Colombo
Bullets
Recover
By Praveen
கொழும்பு, பிரிஸ்டல் வீதியில் உள்ள 5 மாடி கட்டிடத்தின் கழிவறையில் இருந்து சுமார் 205 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்த தோட்டாக்கள் அனைத்தும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைப்படறப்பட்டுள்ளது. இ
தன்போது ரி56 ரக துப்பாக்கியின் 176 தோட்டாக்களும், 9 மில்லி மீற்றர் தோட்டாக்கள் 29ம் கைப்படறப்பட்டுள்ளது.
குறித்த கட்டிடத்தில் சேவையாற்றும் ஊழியர் ஒருவரே தோட்டாக்களை முதலில் கண்டுள்ளது தெரியவந்துள்ளது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US