முல்லைத்தீவில் அமைக்கப்பட்டுவரும் புத்தர் சிலை பிரதிஸ்டை!
Mullaitivu
Sri Lanka
By Shankar
முல்லைத்தீவில் அமைக்கப்பட்டு வரும் பெளத்த விகாரையில் புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யும் நிகழ்வு இடம்பெற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த நிகழ்வு நாளை (11-06-2022) இடம்பெற்றவுள்ள தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவு கரைத்துறைபற்று பிரதேச செயலர் பிரிவில் அமைந்துள்ள குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரையில் புத்தர் சிலையே இவ்வாறு பிரதிஸ்டை செய்யவுள்ளனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US