குழந்தையின் கண் முன்னே தாய்க்கு அரங்கேறிய கொடூரம்

Sri Lanka Police Human Rights Commission Of Sri Lanka Ampara
By Sulokshi Aug 18, 2022 12:04 PM GMT
Report

  தனது 3 வயது குழந்தைக்கு முன்பாக இளம் தாய் ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சம்பவம் ஒன்று அம்பாறை காரைதீவு மாளிகைக்காடு கிழக்கு பகுதியில் பதிவாகியுள்ளது.

கடந்த 3 ஆம் திகதி 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை, அவரது கணவர் வீட்டில் இல்லாதபோது அவரது 3 வயது பிள்ளை பார்த்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஒருவரினால் கத்திமுயைில் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குழந்தையின் கண் முன்னே தாய்க்கு அரங்கேறிய கொடூரம் | Brutality Mother In Front Of The Child

வீட்டில் கணவன் இல்லாத நிலையில் குறித்த பெண் சம்பவ தினமன்று தங்கியிருந்ததுடன் இரவு 7 மணியளவில் அத்துமீறி பிரவேசித்த நபர் ஒருவரினால் துஸ்பிரயோகத்துக்கு ஆளானதாகவும் கூறப்பட்டுள்ளது.

நடவடிக்கை எடுக்காத  பொலிஸார்

அத்துடன் அபயக்குரல் எழுப்பியும் எவரும் தன்னைக் காப்பாற்றவில்லை எனவும் தன்னை துஷ்பிரயோகப்படுத்திய நபர் 20 ஆயிரம் ரூபா பணம் மற்றும் சில பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தையின் கண் முன்னே தாய்க்கு அரங்கேறிய கொடூரம் | Brutality Mother In Front Of The Child

இந்நிலையில் குறித்த தான் வழங்கிய முறைப்பாட்டை பெற்றுக் கொண்ட காரைதீவு பொலிஸ் நிலையம் தனக்கு நீதியான நடவடிக்கை எடுக்க தவறியுள்ளதாக தெரிவித்த பாதிக்கபப்ட்ட பெண், தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தி தருமாறு கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டுக்கமைய காரைதீவு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கல்முனை மனித உரிமை ஆணைக்குழுவினால் விசாரணைக்காக அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US