பூட்டியிருந்த இரு வீடுகளை உடைத்து பெரும்தொகை கொள்ளை!
Batticaloa
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Sulokshi
மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் பூட்டியிருந்த இரு வீடுகளை உடைத்து அங்கிருந்து 8 இலட்சம் ரூபா பெறுமதியான 5 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது.
இதனை வெல்லாவெளி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எம்.ஜி.பி.எம்.எம். ஜெசூலி முகமட் தெரிவித்துள்ளார்.

தடவியல் பொலிஸ் பிரிவு வரவழைக்கப்பட்டு விசாரணை
அத்துடன், வெல்லாவெளி கமலநசேவைகள் திணைக்களத்துக்கு அருகாமையிலுள்ள வீடு ஒன்றில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து அங்கிருந்த 4 பவுண் ஆபரணம் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக தடவியல் பொலிஸ் பிரிவு வரவழைக்கப்பட்டு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US