கத்திரிக்காய் பிரியரா நீங்கள்? கட்டாயம் இதையும் தெரிஞ்சிகோங்க

Depression Kidney Disease Healthy Food Recipes Indigestion Blood Pressure
By Sahana Jul 08, 2024 12:32 AM GMT
Sahana

Sahana

Report

நம்மில் பலருக்கு கத்தரிக்காய் விருப்பமான காயாக இருக்கும். இது தரும் சுவையையும் ஆரோக்கியத்தையும் யாராலும் மறுக்க முடியாது. குறிப்பாக விட்டமின்கள், மினரல் சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட் என உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைவாக உள்ளன.

கத்திரிக்காய் பிரியரா நீங்கள்? கட்டாயம் இதையும் தெரிஞ்சிகோங்க | Brinjal Entha Noi Ullavar Sapida Kudathu

இருப்பினும் சில பிரச்சனை இருப்பவர்களுக்கு இது எதிர்வினையான பாதிப்புகளை தரக்கூடும். அந்த வகையில் எந்தெந்த பிரச்சனை இருப்பவர்கள் கத்தரிக்காய் சாப்பிடக்கூடாது என்பதை நாம் இங்கு பார்ப்போம்.

கத்திரிக்காய் பிரியரா நீங்கள்? கட்டாயம் இதையும் தெரிஞ்சிகோங்க | Brinjal Entha Noi Ullavar Sapida Kudathu

செரிமான பிரச்சினை

செரிமான அமைப்பு பலவீனமாக உள்ளது அல்லது செரிமானம் மெதுவாக நடக்கும், எது சாப்பிட்டாலும் எதுக்களித்து மந்தம் தட்டும் எனில் நீங்கள் கத்தரிக்காய் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் கத்தரிக்காய் வாயுவை உருவாக்கும் என்பதால் உங்கள் செரிமானத்தை இன்னும் மோசமாக மாற்றும்.

கத்திரிக்காய் பிரியரா நீங்கள்? கட்டாயம் இதையும் தெரிஞ்சிகோங்க | Brinjal Entha Noi Ullavar Sapida Kudathu

ஒவ்வாமை பிரச்சனை 

உங்களுக்கு சரும எரிச்சல், அரிப்பு இருப்பின் கத்தரிக்காயை தவிர்க்க வேண்டும். பொதுவாகவே உங்களுக்கு சரும அலர்ஜி எதுவாக இருந்தாலும் கத்தரிக்காய் சாப்பிடக் கூடாது என மருத்துவர்களே எச்சரிப்பார்கள். இது உங்கள் பிரச்சனையின் தீவிரத்தை கூடுதலாக அதிகரித்துவிடும் என்பதால் கவனமாக இருங்கள்.

கத்திரிக்காய் பிரியரா நீங்கள்? கட்டாயம் இதையும் தெரிஞ்சிகோங்க | Brinjal Entha Noi Ullavar Sapida Kudathu

மன அழுத்தம் 

நீங்கள் மன அழுத்தம் அல்லது மனப்பதட்டம் காரணமாக டிப்ரஷன் மாத்திரைகள் உட்கொள்கிறீர்கள் எனில் கத்தரிக்காய் சாப்பிடக்கூடாது. மீறினால் உங்கள் மன அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும். அதோடு அந்த மாத்திரையின் ஆற்றலை நீர்த்துப்போகச் செய்யும்.

கத்திரிக்காய் பிரியரா நீங்கள்? கட்டாயம் இதையும் தெரிஞ்சிகோங்க | Brinjal Entha Noi Ullavar Sapida Kudathu

இரத்த சோகை 

உங்களுக்கு இரத்த ஓட்டம் சீராக இல்லை. குறைவான இரத்தமே உள்ளது எனில் இரத்த சோகை ஏற்படும். இரத்த சோகையால் பெண்களே அதிகமாக பாதிக்கப்படுவார்கள். இந்நிலையில் நீங்கள் கத்தரிக்காய் அதிகமாக உட்கொள்கிறீர்கள் எனில் இரத்த உற்பத்தியை தடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே இரத்த சோகை உள்ளவர்கள் கத்தரிக்காயை தவிர்ப்பது நல்லது.

கத்திரிக்காய் பிரியரா நீங்கள்? கட்டாயம் இதையும் தெரிஞ்சிகோங்க | Brinjal Entha Noi Ullavar Sapida Kudathu

கண்களில் எரிச்சல் 

உங்களுக்கு கண்களை சுற்றி அரிப்பு, எரிச்சல், பார்வையில் குறைபாடு, வீக்கம் போன்ற பிரச்சனைகள் இருப்பின் கத்தரிக்காய் சாப்பிட வேண்டாம்.

கத்திரிக்காய் பிரியரா நீங்கள்? கட்டாயம் இதையும் தெரிஞ்சிகோங்க | Brinjal Entha Noi Ullavar Sapida Kudathu

சிறுநீரகத்தில் கல் 

சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள் கத்தரிக்காயை தொட்டுக்கூட பார்க்கக் கூடாது. கத்தரிக்காயில் உள்ள ஆக்ஸலேட் உங்கள் ஸ்டோன் பிரச்சனையை இன்னும் அதிகமாக்கக் கூடும்.

கத்திரிக்காய் பிரியரா நீங்கள்? கட்டாயம் இதையும் தெரிஞ்சிகோங்க | Brinjal Entha Noi Ullavar Sapida Kudathu

2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Brampton, Canada

24 Aug, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, திருகோணமலை, Le Bourget, France

22 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US