20 நிமிடங்களில் 100 பேருக்கு மணப் பெண் அலங்காரம்; உலகசாதனை படைந்த இலங்கையர்கள்

Colombo Sri Lankan Peoples Wedding Marriage Guinness World Records
By Sulokshi May 21, 2024 05:25 AM GMT
Report

   20 நிமிடங்களில் மணப் பெண் அலங்காரம் , ஆரி வேர்க் டிசைனிங் மற்றும் மெஹந்தி ஆர்ட் போன்றவற்றில் சோழன் உலக சாதனை படைத்த 100 அழகுக்கலை நிபுணர்கள்.

 கடந்த வாரம்15ஆம் திகதி  கொழும்பு குளோபல் டவர் ஹோட்டலில் 100 அழகுக் கலை நிபுணர்கள் ஒன்றிணைந்து 2 மணிநேரங்களில் செய்ய வேண்டிய மணப்பெண் அலங்காரத்தை 20 நிமிடங்களில் நிறைவு செய்து புதிய சோழன் உலக சாதனை படைத்தனர்.

20 நிமிடங்களில் 100 பேருக்கு மணப் பெண் அலங்காரம்; உலகசாதனை படைந்த இலங்கையர்கள் | Bridal Makeup In 20 Minute World Record Lankans

 20 நிமிடங்களில் சாதனை

அதேவேளை, மேலும் சிலர் ஊசியைப் பயன்படுத்தி செய்யும் மிகவும் நுட்பமான எம்பிராய்டரி வகையான ஆரி வேர்க் கலையில் ஏ4 தாளில் இலங்கையின் வரைபடத்திற்குள் சிங்கத்தை 20 நிமிடங்களில் வரைந்தனர்.

மேலும் சிலர் மெஹந்தி மூலம் 20 நிமிடங்களில் இரண்டு கைகளிலும் அலங்காரமிட்டு சாதனை படைத்தனர். இந்த சோழன் உலக சாதனை நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினார் கீர்த்தி ஜே அழகுக்கலை மையத்தின் உரிமையாளர் கீர்த்திகா ஜயசிங்க அவர்கள். சோழன் உலக சாதனை நிகழ்வின் பல்வேறு ஒழுங்குகளை பீபில்ஸ் ஹெல்பிங் பீபில்ஸ் பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் மேற்கொண்டிருந்தது.

20 நிமிடங்களில் 100 பேருக்கு மணப் பெண் அலங்காரம்; உலகசாதனை படைந்த இலங்கையர்கள் | Bridal Makeup In 20 Minute World Record Lankans

வழங்கப்பட்ட 20 நிமிடங்களில் தமது இலக்கை நிறைவு செய்த 100 அழகுக்கலை நிபுணர்களுக்கான சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், பதக்கம் மற்றும் பேச் போன்றவற்றை சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த மாண்புமிகு கல்வித்துறை இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் அவர்களும் உள்ளூராட்சி விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் முன்னாள் கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க அவர்களும் வழங்கிப் பாராட்டினார்கள்.

தாயின் இறுதிக்கிரியைக்கு யாழ் வந்த புலம்பெயர் பெண் அதிரடியாக கைது; காட்டிக்கொடுத்த சகோதரி

தாயின் இறுதிக்கிரியைக்கு யாழ் வந்த புலம்பெயர் பெண் அதிரடியாக கைது; காட்டிக்கொடுத்த சகோதரி

இந்த நிகழ்வைக் கண்காணித்து உலக சாதனையாக உறுதி செய்வதற்காக இந்தியாவில் இருந்து அழகுக் கலை நிபுணரான சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் பொதுச் செயலாளர் ஆர்த்திகா நிமலன் மற்றும் அழகுக்கலை நிபுணர் அஜய் அவினாஷ் போன்றோர் வந்திருந்தனர்.

20 நிமிடங்களில் 100 பேருக்கு மணப் பெண் அலங்காரம்; உலகசாதனை படைந்த இலங்கையர்கள் | Bridal Makeup In 20 Minute World Record Lankans

மேலும், நடுவர்களாக சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் நாகவாணி ராஜா, பொதுச் செயலாளர் இந்திரநாத் பெரேரா, பீபல் ஹெல்பிங் பீபல் பவுண்டேஷன் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் திரு. க்ளோரன்ஸ் சாமுவேல் மற்றும் அவருடைய இணையரான திருமதி. க்ளோரன்ஸ் சாமுவேல், ரத்தினபுரி மாவட்டத் தலைவர் பிரவீனா பாரதி, அனுராதபுரம் மாவட்டத் தலைவர் அமில திசாநாயக்க, நுவரெலியா மாவட்டத் தலைவர் சதீஸ், மாத்தறை மாவட்டத் தலைவர் ருக்சான் ஜயசுந்தர, கிளிநொச்சி மாவட்டத் தலைவர் ராசதுரை ஜீயசுதர்சன் மற்றும் கண்டி மாவட்டத் தலைவர் சந்திரகுமார் போன்றோர் சோழன் உலக சாதனை படைக்கும் முயற்சியை கண்காணித்து உறுதி செய்தனர்.

20 நிமிடங்களில் 100 பேருக்கு மணப் பெண் அலங்காரம்; உலகசாதனை படைந்த இலங்கையர்கள் | Bridal Makeup In 20 Minute World Record Lankans

சோழன் உலக சாதனை படைத்த அழகுக்கலை நிபுணர்களை அந் நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன், அந்த அமைப்பின் பன்னாட்டு ரீதியிலான தலைவர்கள் மற்றும் பீபில்ஸ் ஹெல்பிங் பீபில்ஸ் பவுண்டேஷனின் நிறுவனர் பிரான்சிஸ் போன்றோர் வாழ்த்திப் பாராட்டினார்கள்   

6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US