அடுத்த மாகாண சபைக்கு கிடைக்கவுள்ள வரப்பிரசாதங்கள்!

Provincial Council Ranil Wickremesinghe President of Sri lanka India
By Sulokshi Jan 24, 2023 12:41 PM GMT
Sulokshi

Sulokshi

Report

   அடுத்த மாகாண சபைகள் உருவாக்கப்பட்டவுடன் 13வது திருத்தச் சட்டத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டிய காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக 2தகவல் வெளியாகியுள்ளது.

இத்தகவலை ஜனாதிபதி அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அடுத்த மாகாண சபைக்கு கிடைக்கவுள்ள வரப்பிரசாதங்கள்! | Bounties Available Next Provincial Council

 இந்தியாவின் தலையீடு

அதேசமயம் வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கு மாத்திரம் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுமா என்பது தொடர்பில் ஜனாதிபதி இன்னும் உறுதியான தீர்மானத்திற்கு வரவில்லை எனவும் அந்த தெரிவித்தார்.

எவ்வாறாயினும், மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க ஆரம்பத்திலிருந்தே சாதகமான கருத்தை கொண்டிருந்தார்.

எனினும் நல்லாட்சியின் காலத்திலும் அது நடைமுறையில் இருக்கவில்லை. ஆனால் இந்தியாவின் தலையீட்டினால் இதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறியுளார்.

இதன் காரணமாக எதிர்வரும் மாகாண சபைகள் சட்ட வரைவை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US