மருதமுனை கடற்கரையில் சடலம் மீட்பு
Ampara
Sri Lanka Police Investigation
Death
By Sulokshi
அம்பாறை மருதமுனை கடற்கரையில் வெள்ளிக்கிழமை (09) 69 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பாண்டிருப்பு – 02, கிருஷ்ணா வீதியைச் சேர்ந்த கிருபாகரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US