கடலலையில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவனின் சடலம் மீட்பு

Sri Lanka Police Batticaloa Accident Death School Children
By Viro Feb 10, 2025 06:38 AM GMT
Report

 காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி நதியா கடற்கரை பகுதியில் கடலலையில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவன் தனது நண்பர்கள் ஐவருடன் கடற்கரை பகுதியில் நீராடிக்கொண்டிருந்த போது நேற்று முன்தினம் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த நிலையில் பிரதேச மக்களால் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மீட்க்கபட்ட சடலம் 

இந்நிலையில் குறித்த மாணவன் நேற்று (09) பூனொச்சிமுனை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடலலையில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவனின் சடலம் மீட்பு | Body Of Student Dragged By Waves Recovered

சடலமாக மீட்கப்பட்டவர் புதிய காத்தான்குடி நூராணியா வித்தியாலயத்தில் 11 ம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கபட்டது "எல்ல ஒடிசி நானுஓயா" தொடருந்து சேவை!

உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கபட்டது "எல்ல ஒடிசி நானுஓயா" தொடருந்து சேவை!

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இனி இலங்கை பேருந்துகளுக்கு நடத்துனர்கள் தேவையில்லை!

இனி இலங்கை பேருந்துகளுக்கு நடத்துனர்கள் தேவையில்லை!

மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

மந்துவில், கனடா, Canada, Stockholm, Sweden

16 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US