சொகுசு ஹோட்டலில் இரத்த கறைகளுடன் மீட்கப்பட்ட சடலம்
Police spokesman
Colombo
Sri Lanka Police Investigation
China
Death
By Sulokshi
கொழும்பு - கொம்பனித் தெருவில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றிலிருந்து இரத்தக் கறைகளுடன் சீன நாட்டவர் ஒருவர் சடலமாக காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
சீன நாட்டவர் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகவில்லை.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US