மட்டக்களப்பில் பயங்கர விபத்து: இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
Sri Lanka Police
Batticaloa
Sri Lanka Police Investigation
By Shankar
மட்டக்களப்பில் இடம்பெற்ற படகு விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் இன்றைய தினம் (08-10-2023) காத்தான்குடி - நாவலடி பகுதியில் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த படகில் 6 பேர் பயணித்துள்ளதுடன், விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் பாதிக்கப்பட்ட 4 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US