யாழ் நெடுந்தீவில் படகு விபத்து; தத்தளித்த 38 பேர்; கைகொடுத்த கடற்படை! (Photos)
Jaffna
Sri Lanka Navy
Accident
Srilankan Tamil News
By Sulokshi
யாழ்ப்பாணம் -நெடுந்தீவில் நுழையும் இறங்குதுறைக்கு அண்மையில் ட்ரோலர் படகொன்று விபத்துக்குள்ளானது.
இந்நிலையில் அங்கிருந்த கடற்படையினர், ட்ரோரில் பயணித்துக்கொண்டிருந்த 38 பேரையும் காப்பாற்றியுள்ளனர்.
பயணித்தவர்களை காப்பாற்றிய கடற்படை , பயணிகள் எடுத்துச் செல்லப்பட்ட பொருட்கள் கடலுக்குள் விழுந்துவிடாத வகையில் புதன்கிழமை (07) மீட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், புங்குடுதீவில் உள்ள குறிக்கட்டுவான் இறங்குத்துறையில் இருந்து நெடுந்தீவு வரையிலும் இந்த ட்ரோலர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US