இலங்கைக்கு செல்ல முடியாத அளவிற்கு தமிழ்நாட்டில் பிக்பாஸ் ஜனனிக்கு அடிக்கும் அதிஷ்டங்கள்!

Kamal Haasan Vijay Sri Lankan Tamils Gossip Today Janany
By Shankar Jan 24, 2023 12:13 AM GMT
Shankar

Shankar

Report

தமிழில் பிரபலமான தொலைக்காட்சியில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனின் கிராண்ட் ஃபினாலே கடந்த ஞாயிற்றுக்கிழமை (23-01-2023) நடந்து முடிந்துள்ளது.

மேலும் இந்த பிரபலமான நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

இலங்கைக்கு செல்ல முடியாத அளவிற்கு தமிழ்நாட்டில் பிக்பாஸ் ஜனனிக்கு அடிக்கும் அதிஷ்டங்கள்! | Bigg Boss Srilankan Tamil Girl Janany Movie Chance

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 6 யின் 21 போட்டியாளர்களில் ஒருவராக இலங்கையில் மாடலிங் பண்ணிக் கொண்டிருந்த ஜனனி பங்குபெற்றார். 

பிக்பாஸ் வீட்டில் அனைத்து டாஸ்க்குகளில் சிறப்பாக விளையாடி வந்த போதிலும் குறைந்த வாக்குகள் அடிப்படையில் ஜனனி வெளியேற்றப்பட்டார். இந்த போதிலும் அவருக்கு பல ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.

இலங்கைக்கு செல்ல முடியாத அளவிற்கு தமிழ்நாட்டில் பிக்பாஸ் ஜனனிக்கு அடிக்கும் அதிஷ்டங்கள்! | Bigg Boss Srilankan Tamil Girl Janany Movie Chance

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6  ஃபினாலேவில் விக்ரமன் & அசீம் இருவரில் அசீமின் வெற்றியை அறிவிப்பதற்கு முன்பாக, கையை மாற்றி மாற்றி ஆட்டி விளையாட்டு காட்டிய கமல் இறுதியாக அசீம் வெற்றி பெறுவதாக அறிவித்தார்.

இலங்கைக்கு செல்ல முடியாத அளவிற்கு தமிழ்நாட்டில் பிக்பாஸ் ஜனனிக்கு அடிக்கும் அதிஷ்டங்கள்! | Bigg Boss Srilankan Tamil Girl Janany Movie Chance

இதையடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலேவில் ஜனனியிடம் பேசிய கமல் வெளியில் எப்படி வரவேற்பு இருக்கிறது? நாட்டுக்கு திரும்புனீர்களா என கேட்டார். அதற்கு ஜனனியோ, “வெளியில் பலரும் நல்ல வரவேற்பை தருகின்றனர்.

இலங்கைக்கு செல்ல முடியாத அளவிற்கு தமிழ்நாட்டில் பிக்பாஸ் ஜனனிக்கு அடிக்கும் அதிஷ்டங்கள்! | Bigg Boss Srilankan Tamil Girl Janany Movie Chance

இல்லை, இன்னும் நாட்டுக்கு திரும்பவில்லை.” என சொல்ல, “அப்படி.. நாட்டுக்கு திரும்ப முடியாத அளவுக்கு தமிழ்நாட்டில் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது இல்லையா..?” என பாராட்டினார். ஜனனியும் அதனை அங்கீகரித்து மகிழ்ச்சியுடன் புன்னகைத்தார்.  

இலங்கைக்கு செல்ல முடியாத அளவிற்கு தமிழ்நாட்டில் பிக்பாஸ் ஜனனிக்கு அடிக்கும் அதிஷ்டங்கள்! | Bigg Boss Srilankan Tamil Girl Janany Movie Chance

மேலும் லேகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 67 படத்தில் முக்கிய காதப்பாத்திரத்தில் ஜனனி நடிப்பதாகவும் சமீபத்தில் செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருவதும் குறிப்படத்தக்கது.

மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
மரண அறிவித்தல்

புலோப்பளை, London, United Kingdom

01 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வெள்ளவத்தை

19 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பத்தாவத்தை, யாழ்ப்பாணம், Mettingen, Germany

19 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US