பிக் பாஸில் ஆயிஷாவுக்கு அசத்தலான அறிவுரையை வழங்கிய இலங்கை பெண் ஜனனி!

Sri Lankan Tamils Sri Lanka Bigg Boss Janany
By Shankar Nov 08, 2022 12:30 AM GMT
Report

தமிழில் ஒளிபரப்பாகியுள்ள பிக்பாஸ் சீசன் 6 கடந்த நான்கு வாரங்களாக விறுவிறுப்பாக ஓடிக் கொண்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் முழுக்க முழுக்க பல திருப்புமுனைகளுடன் தான் இந்த நிகழ்ச்சி நகர்ந்து கொண்டு இருக்கிறது.

பிக் பாஸில் ஆயிஷாவுக்கு அசத்தலான அறிவுரையை வழங்கிய இலங்கை பெண் ஜனனி! | Bigg Boss Sri Lankan Girl Janany Motivate Ayesha

இந்நிலையில் , ஆயிஷா தற்போது பிக்பாஸ் வீட்டில் சற்று குழப்பத்துடன் இருப்பதாக தெரியும் நிலையில், ஜனனி அவருக்கு அறிவுரை கொடுத்தது தொடர்பான விஷயம், பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றது.

கடந்த வார சண்டைகளுக்கு பின்னர் சற்று மனம் சோர்ந்த நிலையில், தான் இருப்பதாக ஆயிஷா தெரிவித்திருந்தார்.

பிக் பாஸில் ஆயிஷாவுக்கு அசத்தலான அறிவுரையை வழங்கிய இலங்கை பெண் ஜனனி! | Bigg Boss Sri Lankan Girl Janany Motivate Ayesha

இதனை தொடர்ந்து சமீபத்திய எபிசோடில் கூட பத்திரிக்கையாளர் போல சக போட்டியாளர் கேள்வி கேட்ட சமயத்தில் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் ஆயிஷா தெரிவித்திருந்தார்.

அதே போல, எலிமினேஷன் நடப்பதற்கு முன்பு கூட, யார் வீட்டில் இருந்து போக வேண்டும் என கமல்ஹாசன் கேட்க, நான் தான் போக வேண்டும் என்றும் ஆயிஷா கூறி இருந்தார்.

பிக் பாஸில் ஆயிஷாவுக்கு அசத்தலான அறிவுரையை வழங்கிய இலங்கை பெண் ஜனனி! | Bigg Boss Sri Lankan Girl Janany Motivate Ayesha

அதன்பின்னர், பிக்பாஸ் வீட்டில் தனக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்களில் ஒருவரான ஷெரினா வெளியேறவே இதன் காரணமாக உடைந்து ஆயிஷா அழவும் செய்திருந்தார்.

அத்தோடு வழக்கம் போல இல்லாமல், சற்று மன சோர்வுடன் ஆயிஷா பிக்பாஸ் வீட்டிற்குள் இயங்கி வருகின்றார்.

பிக் பாஸில் ஆயிஷாவுக்கு அசத்தலான அறிவுரையை வழங்கிய இலங்கை பெண் ஜனனி! | Bigg Boss Sri Lankan Girl Janany Motivate Ayesha

மேலும் அப்படி ஒரு சூழலில், அவருக்கு அறிவுரை வழங்குகிறார் ஜனனி. "உன்னை கண்டு பயப்படும் அளவுக்கு வர வை. அசீம் அளவுக்கு இல்லை, உன்னுடைய அளவுக்கு. கெத்தா வா. மற்றவர்களை விட எனக்கு எல்லாம் தெரியும் என்று யோசி. எந்த இடத்திலும் உன்னை தாழ்த்தாதே.

கோபம் வந்தால் காட்டு, என்னை மாதிரி உடைந்து விடாதே. இப்படி நீ இருப்பதற்காக உன்னை மக்கள் காப்பாற்றவில்லை. நீ மாறனும் என்பதற்காக தான் உன்னை Save செய்து வைத்திருக்கிறார்கள். உடைந்திருக்கிற நீ இன்னும் ஸ்ட்ராங்காக வரவேண்டுமென்று தான் அவர்கள் அப்படி செய்தார்கள்.

பிக் பாஸில் ஆயிஷாவுக்கு அசத்தலான அறிவுரையை வழங்கிய இலங்கை பெண் ஜனனி! | Bigg Boss Sri Lankan Girl Janany Motivate Ayesha 

வெளியில் நம்மை பற்றி என்ன பேசுவார்கள் என்று யோசிப்பது பயமாக இருக்கும். மேலும் இங்கு நடப்பது பற்றியும் மனதில் என்னென்னவோ தோன்றும். எல்லா இடத்திலும் ஸ்ட்ரைட்டா இருப்போம், என்ன ஆனாலும் ஓகே என்று இருந்து பார்.

அப்படி இருக்கையில் ஒரு விஷயமாவது நமக்கு பாசிட்டிவ் ஆக வராதா. எல்லாரையும் நம்பாதே, ஆனா நடி. யாராச்சும் ஏதாவது சொன்னா ஓகே ஓகே அப்படின்னு சொல்லிட்டு போ" என அசத்தலான அறிவுரையை ஆயிஷாவுக்கு வழங்கி உள்ளார் ஜனனி.

பிக் பாஸில் ஆயிஷாவுக்கு அசத்தலான அறிவுரையை வழங்கிய இலங்கை பெண் ஜனனி! | Bigg Boss Sri Lankan Girl Janany Motivate Ayesha

இதனால், நிச்சயம் ஆயிஷாவிடம் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும், தனக்கே உரித்தான பாணியில் பிக் பாஸ் வீட்டிற்குள் ஆயிஷா இயங்க வேண்டும் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். 


மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US