பிக் பாஸ் சீசன் 9; முதல் ஆள் இவர்தான்!
Vijay Sethupathi
Bigg boss 9 tamil
By Sulokshi
பிக் பாஸ் 9 ஷோவின் முதல் போட்டியாளராக ராம்போ என்ற புதுமுக மாடல் ஒருவர் தான் அனுப்பப்பட்டு இருக்கிறார்.
பிக் பாஸ் 9 ஆம் சீசன் இன்று (05) முதல் ஒளிபரப்பை தொடங்க இருக்கிறது. ஓப்பனிங் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி ஒவ்வொரு போட்டியாளராக அறிமுகப்படுத்தி பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்ப இருக்கிறார்.

இன்று (04) துவக்க நிகழ்ச்சியின் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிக் பாஸ் 9 ஷோவின் முதல் போட்டியாளராக ராம்போ என்ற புதுமுக மாடல் ஒருவர் தான் அனுப்பப்பட்டு இருக்கிறார்.
அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி புகழ் கெமி வீட்டுக்குள் வந்திருக்கிறார். அடுத்தடுத்து வரும் போட்டியாளர்கள் யார் யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US