நடிகர் விஜயின் 67 படத்தில் நடிக்கவுள்ள பிக்பாஸின் பிரபல போட்டியாளர்! யார் தெரியுமா?

Vijay Bigg Boss Lokesh Kanagaraj Actors
By Shankar Feb 01, 2023 12:32 AM GMT
Report

தமிழகத்தில் முன்னணி நடிகராக உள்ள விஜய், வாரிசு பட வெற்றியை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகின்றனர்.

மேலும் இப்படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் உள்பட படக்குழுவினர் காஷ்மீர்க்கு சென்றுள்ளதாக தகவல் கசிந்த வண்ணம் உள்ளன. இதுதொடர்பில் விஜய், லோகேஷ் விமான நிலையத்தில் இருக்கும் வீடீயோ ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது.

நடிகர் விஜயின் 67 படத்தில் நடிக்கவுள்ள பிக்பாஸின் பிரபல போட்டியாளர்! யார் தெரியுமா? | Bigg Boss Dance Master Sandy Actor Vijay 67 Movie

இதேவேளை, இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இவ்வாறான நிலையில், இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பை வெளியிடாமல் இரகசியமாக வைத்திருந்த படக்குழு தற்போது ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது.

நடிகர் விஜயின் 67 படத்தில் நடிக்கவுள்ள பிக்பாஸின் பிரபல போட்டியாளர்! யார் தெரியுமா? | Bigg Boss Dance Master Sandy Actor Vijay 67 Movie  

அந்த வகையில், முதலாவதாக இப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிக்க உள்ளதை அறிவித்தனர். அவர் நடிக்க உள்ள முதல் தமிழ் படம் இது என்பது குறிப்படத்தக்கது.

இதற்கு அடுத்தபடியாக நடிகை பிரியா ஆனந்த், விஜயின் 67 படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ள தகவலை வெளியிட்டனர். இவரும் விஜய் உடன் நடிப்பது இதுவே முதன்முறை ஆகும்.

நடிகர் விஜயின் 67 படத்தில் நடிக்கவுள்ள பிக்பாஸின் பிரபல போட்டியாளர்! யார் தெரியுமா? | Bigg Boss Dance Master Sandy Actor Vijay 67 Movie

இந்நிலையில், மூன்றாவது அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி தளபதி 67 படத்தில் பிரபல நடன இயக்குநரும், பிக்பாஸ் பிரபலமுமான சாண்டி நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.   

தளபதி 67 வாய்ப்பு கிடைத்தது தொடர்பில் நடன இயக்குனர் சாண்டி கூறுகையில்,

“இது ஒரு ஸ்பெஷல் ஃபீலிங். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படி ஒரு பிரம்மாண்டமான படத்தில் நான் நடிப்பது எனக்கே ஒரு புது அனுபவமாக உள்ளது. தளபதி விஜய் சார் உடன் நடிக்க உள்ளதை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை” என தெரிவித்துள்ளார்.  

மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US