பிக்பாஸில் நள்ளிரவு முத்தமிட்டு கொண்ட முக்கிய பிரபலங்கள்! அதிர்ச்சியில் ரசிகர்கள்
இந்திய தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமடைந்து வரும் நிகழ்ச்சியாக காணப்படுவது பிக்பாஸ்.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வருகின்றது.
இந்நிலையில் தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 6வது சீசனை எட்டியுள்ளது.
தமிழை போல் இந்தியிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 16வது சீசனை எட்டிய நிலையில் அதனை பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் 16வது சீசனில் சமீபத்திய எபிசோட்டில் இரு பெண் போட்டியாளர்கள் உதட்டு முத்தம் கொடுத்து பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளனர்.
போட்டியாளர்களான ஸ்ரீஜிதா டி மற்றும் செளந்தர்யா சர்மா இருவரும் நள்ளிரவில் சக ஆண் போட்டியாளர்கள் முன்பே உதட்டில் முத்தம் கொடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.