பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற உள்ள முதல் நபர்....இவருக்கே அதிக வாய்ப்பு
தமிழ் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
தற்போது இந்த வாரத்திற்கான எலிமினேஷன் பிராசஸ் நடைபெற்றுள்ளது. அதன்படி நாடியா, நிரூப், இமான். இசை வாணி, பிரியங்கா, அபினய், அபிஷேக், அக்ஷரா இந்தவார நாமினேஷன் லிஸ்டில் உள்ளனர்.
இதில் பெருமபாலும் அக்ஷரா தான வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அவர் சகா போட்டியாளர்களுடன் சகஜமாக பேச தயக்கம் காட்டி வருகிறார். மேலும் கமல் அவர்கள் போட்டியாளர்களிடம் உங்களுக்கு பிடிக்காத நபரை தேர்வு செய்யுங்கள் என கூறியபோது அதிபதியான போட்டியாளர்கள் அக்ஷராவை தான் தேர்வு செய்தனர்.
இதன் மூலம் இந்த வர எலிமினேஷனில் அக்ஷரா இருக்க அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.