இலங்கை பிக்கு பல்கலைக்கழகம் தொடர்பில் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை!
Anuradhapura
Education
By Shankar
அநுராதபுரத்தில் அமைந்துள்ள இலங்கை பிக்கு பல்கலைக்கழகத்தை காலவரையறையின்றி மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாளை (11-01-2025) நண்பகல் 12.00 மணி முதல் பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு பிக்சு பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு தீர்மானித்துள்ளது.
சியாம் மகா நிகாயாவின் மல்வத்து பிரிவின் அனுநாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய நியங்கொட விஜிதசிறி தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US