தமிழர் பகுதியில் வெற்றிலை மென்றவருக்கு காத்திருந்த பெரும் சிக்கல் ; விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை
Batticaloa
Crime
Law and Order
Public Health Inspector
By Vironika
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி பொது சந்தையில் பொது இடத்தில் வெற்றிலை மென்று உமிழ்ந்த நபர் ஒருவருக்கு எதிராக களுவாஞ்சிக்குடி பொது சுகாதார பரிசோதகர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
1883ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க தண்டனைகள் சட்டக்கோவையின் கீழ் பொது சுகாதார பரிசோதகரால் இந்த வழக்கு களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (19) தாக்கல் செய்யப்பட்டது.

இதன்போது வழக்கு தொடுக்கப்பட்ட நபருக்கு பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
1500 ரூபா தண்டப்பணமும் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டதாக களுவாஞ்சிக்குடி பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US