தினமும் 3 வாழைப்பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியமா?

Heart Failure Banana
By Yadu Aug 28, 2023 10:51 AM GMT
Report

பழங்களிலேயே வருடம் முழுவதும் விலைக்குறைவில் கிடைக்கக்கூடிய பழம் தான் வாழைப்பழம்.

இந்த வாழைப்பழமானது பெரும்பாலானோரின் விருப்பமான பழமும் கூட. நிறைய பேருக்கு தினமும் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் இருக்கும்.

Banana

வாழைப்பழத்தில் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளன.

தினமும் 3 வாழைப்பழத்தை சாப்பிடுவதன் மூலம், உடலுக்கு தேவையான 1500 கிலி பொட்டாசியம் கிடைக்கிறது மற்றும் ஏராளமான நன்மைகளும் உடலுக்கு கிடைக்கின்றன. 

தினமும் 3 வாழைப்பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியமா? | Beniftes Of Banana

இதய ஆரோக்கியம் மேம்படும்

நார்ச்சத்து அதிகமான உணவுகள் இதயத்திற்கு மிகவும் நல்லது. வாழைப்பழத்தில் அந்த நார்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளன.

நார்ச்சத்து அதிகமான உணவுகளை உண்பது, இதய நோயின் அபாயத்தைக் குறைப்பது தெரிய வந்துள்ளது.

ஆகவே தினமும் 3 வாழைப்பழத்தை சாப்பிடும் போது இதயத்தின் ஆரோக்கியம் மேம்படுவதோடு இதய நோயின் அபாயமும் குறைகிறது. 

தினமும் 3 வாழைப்பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியமா? | Beniftes Of Banana

செரிமானம் மேம்படும்

வாழைப்பழத்தில் நார்ச்சத்து, கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளன. நார்ச்சத்து உடலுக்கு மிகவும் முக்கியமான சத்து.

ஏனெனில் இது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. 

வாழைப்பழத்தை சாப்பிடுவது வயிற்றை நீண்ட நேரம் நிரப்பி வைத்திருக்கிறது மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையைத் தடுக்கிறது.

அதுவும் வாழைப்பழத்தை காலை உணவின் போது உட்கொண்டால், உடல் ஆற்றலுடன் சுறுசுறுப்பாக இருக்கும். 

தினமும் 3 வாழைப்பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியமா? | Beniftes Of Banana

உடல் எடை கட்டுப்படும்

வாழைப்பழமானது ஒருவரது பசியை கட்டுப்படுத்துவதில் சிறந்தது. வாழைப்பழத்தின் இனிமையான சுவை மட்டுமின்றி வாசனை பசியைக் கட்டுப்படுத்துவதோடு, நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும்.

எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.

தினமும் 3 வாழைப்பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியமா? | Beniftes Of Banana

மன அழுத்தம் குறையும்

ஒரு மிதமான அளவிலான வாழைப்பழத்தில் 27 மிகி மக்னீசியம் உள்ளன. இந்த கனிமச்சத்து மனநிலையை மேம்படுத்துவதோடு நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவுகிறது.

ஒரு நாளைக்கு ஆண்களுக்கு 420 மிகி மக்னீசியமும், பெண்களுக்கு 320 மிகி மக்னீசியமும் தேவை.

உடலில் மக்னீசியம் குறைவாக இருக்கும் போது தான், ஒருவர் மிகுந்த பதட்டம், எரிச்சலுணர்வு, மன இறுக்கம் மற்றும் பிற மனநல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

ஆகவே மனநலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், தினமும் 3 வாழைப்பழத்தை சாப்பிடுங்கள். 

மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US