நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாத வருமானமும், இதர சலுகைகளும் எவ்வளவு தெரியுமா?
இலங்கை நாடாளுமன்றத்தின் உறுப்பினகளின் மாத வருமானமும், அவர்களுக்கு வழங்கப்படும் இதர சலுகைகள் தொடர்பிலான தகவ;ல்கள் வெளியாகியுள்ளது.அந்தவகையில்,
மாதாந்த ஊதியம்-ரூபாய் 60.0000
தொலைபேசி-10.000 ரூபாய்
வாகனத்திற்கான எரிபொருள்-100.000 ரூபாய்
காகிதம் சம்பந்தமானவைக்கு-30.000
போட்டோ கொப்பிகளுக்கு-65.000
அலுவலகம் ஒன்றுக்கான கொம்பியூட்டர் 01 ற்கு-150.000
நீர் கட்டணம்-10.000
மின்சார கட்டணம்-10.000
உத்தியோக பூர்வ வாசஸ்தலத்திலன் மாத வாடகை-75.000
அலுவலக தொலைபேசி 03 க்காக-50.000 [இதில் ஒன்றிக்காவது அழைப்பெடுத்தால் பதில் இல்லை]
அலுவலகத்திற்க்காக 10 பேர் வேலையாட்கள் [இதில் அவரது குடும்பத்தை சார்ந்தவர்கள் பலர்]
இந்த வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு மாதாந்தம் 15 இலட்சம் ரூபாய் கிடைக்கின்றது .
இதன் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருக்கான மொத்த செலவானது 33 கோடி 75 இலட்சமாகும்.
இது இவ்வாறிருக்க இவர்கள் அனைவரையும் உள்வாங்கி உள்ள நாடாளுமன்றத்தின் ஒரு நாள் அமர்விற்கான மொத்த செலவு 3 கோடி ரூபா செலவாகின்றதாம்