நடிகர் விஜயின் ஜிமிக்கி பொண்ணு பாடலுக்கு போஸ் கொடுத்த இலங்கைப் பெண் ஜனனி!

Vijay Bigg Boss Viral Photos Varisu Janany
By Shankar Feb 03, 2023 12:26 AM GMT
Report

தமிழில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிமுடிந்த நிகழ்ச்சிதான் பிக்பாஸ் சீசன் 6.

பிக்பாஸ் சீசன் 6யில் அதிக ரசிகர்களின் ஆதரவை பெற்ற போட்டியாளராக வலம்வந்தவர்தான் இலங்கைப் பெண் ஜனனி.

நடிகர் விஜயின் ஜிமிக்கி பொண்ணு பாடலுக்கு போஸ் கொடுத்த இலங்கைப் பெண் ஜனனி! | Bb Janany Danced Actor Vijay Jimikki Ponnu Song

பிக்பாஸ் வீட்டில் ஒரு செல்லப்பிள்ளையாக ஆரம்பத்தில் இருந்த ஜனனிக்கு பிக்பாஸ் வீட்டிலும் சரி உலக வாழ் தமிழ் சொந்தங்களாலும் சரி நாளுக்கு நாள் ஆதரவு பெருகியது.

இவ்வாறான நிலையில், எதிர்பாராத விதமாக பிக்பாஸ் வீட்டிலிருந்து ஜனனி வெளியேற்றப்பட்டார். இது ரசிகர்களை பெரிதும் கவலை கொள்ளச் செய்ததுடன் பிக்பாஸ் வீட்டில் இறுதி வரை இவர் பயணிப்பார் என்றே பலரும் எதிர்பார்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜயின் ஜிமிக்கி பொண்ணு பாடலுக்கு போஸ் கொடுத்த இலங்கைப் பெண் ஜனனி! | Bb Janany Danced Actor Vijay Jimikki Ponnu Song

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து ஜனனிக்கு படவாய்ப்புக்கள் வரத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் 67  படத்தில் ஜனனிக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் விஜயின் ஜிமிக்கி பொண்ணு பாடலுக்கு போஸ் கொடுத்த இலங்கைப் பெண் ஜனனி! | Bb Janany Danced Actor Vijay Jimikki Ponnu Song

இந்நிலையில் இந்தியாவில் தங்கியிருக்கும் ஜனனி சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றார்.

இவ்வாறான நிலையில் தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தில் வந்த ஜிமிக்கி பாடலுக்கு கறுப்பு சாரியில் ஏற்ப அசைந்தபடி ஜனனி இருக்கின்றார்.

குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.   

மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US