மட்டக்களப்பு கல்லடி இசை நடனக் கல்லூரி முன்பாக இரவு பாரிய விபத்து!
Sri Lanka Police
Batticaloa
Sri Lanka Police Investigation
Accident
By Shankar
மட்டக்களப்பு - கல்லடி இசை நடனக் கல்லூரிக்கு முன்பாக வான் ஒன்று கட்டுபாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் இன்றையதினம் (21-03-2024) இரவு இடம்பெற்றுள்ளது.
எனினும் விபத்தில் எவருக்கும் எவ்வித உயிர் சேதங்களும் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது.
மேலும் இவ்விபத்து தொடர்பில் மேலதிக விபரம் இதுவரை வெளிவர நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US