திடீரென இடிந்து வீழ்ந்த புகையிரத நிலைய மேல் கூரை! இருவருக்கு நேர்ந்த விபரீதம்
Colombo
Sri Lanka Railways
By Shankar
கொழும்பு - பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தின் கூரை காற்றினால் இடிந்து வீழ்ந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் இன்றைய தினம் (22-09-2023) மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் பெய்த மழை மற்றும் கடும் காற்று காரணமாக பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தின் கூரை பலத்த சேதமடைந்துள்ளது.
இந்த சம்பவத்தில் 2 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US