யாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த பெண் குழந்தை!

Sri Lankan Tamils Jaffna Hospitals in Sri Lanka
By Shankar Sep 19, 2024 08:05 PM GMT
Report

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் பெண் குழந்தை ஒன்று பிறந்து அடுத்த நாளே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இச்சம்பவத்தில் 2ஆம் குறுக்குத்தெரு சென்மேரிஸ் வீதி, நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த செல்டன்புஸ் ரோசாமேரி என்ற தம்பதிகளின் குழந்தையே உயிரிழந்துள்ளது.

யாழில் பதிவு திருமணம் இடம்பெற்ற சில மாதங்களில் இளம் யுவதிக்கு நேர்ந்த பெரும் துயரம்

யாழில் பதிவு திருமணம் இடம்பெற்ற சில மாதங்களில் இளம் யுவதிக்கு நேர்ந்த பெரும் துயரம்

யாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த பெண் குழந்தை! | Baby Girl Died Day After She Was Born In Jaffna

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த குழந்தை கடந்த 17ஆம் திகதி பிறந்த நிலையில் அடுத்த நாளான 18ஆம் திகதி வைத்தியசாலையில் பரிதாபமாக  உயிரிழந்துள்ளது.

வாக்காளர்கள் வாக்களிக்க என்னென்ன எடுத்துச் செல்ல வேண்டும்! முழு விபரம்

வாக்காளர்கள் வாக்களிக்க என்னென்ன எடுத்துச் செல்ல வேண்டும்! முழு விபரம்

குழந்தையின் இறப்புக்கான காரணம் இன்னும் வெளிவரவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் பரிதாபமாக உயிரிழந்த பெண் குழந்தை! | Baby Girl Died Day After She Was Born In Jaffna

இதனையடுத்து, குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

சிசுவின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனைகளுக்காக உத்தரவிடப்பட்டுள்ளது.

குருநாகலில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் தொடர்பில் வெளியான தகவல்!

குருநாகலில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் தொடர்பில் வெளியான தகவல்!

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US