தமிழர் பகுதியொன்றில் கிணற்றில் விழுந்த யானைக்குட்டி!
Mullaitivu
Sri Lankan Peoples
Elephant
By Shankar
முல்லைத்தீவில் கரைதுறைப்பற்று, புளிய முனை கிராமத்தில் உள்ள கிணற்றில் வீழ்த யானைக்குட்டியை மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
காட்டுயானைக்குட்டி ஒன்று விழுந்திருந்ததை கண்ட மக்கள் கிராம அலுவலருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த யானைக் குட்டியினை மீட்கும் பணியில் கிராம அலுவலர், கிராம மக்கள் இணைந்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் தகவல் வழங்கி அவர்களது உதவியுடன் ஈடுபட்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US