சென்னையிலிருந்து வந்தவர்களுக்கு கிளிநொச்சியில் காத்திருந்த பிரமிப்பு!
Kilinochchi
Tourism
Reecha
By Sulokshi
சென்னையிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்தவர்களுக்கு வந்தவர்களுக்கு கிளிநொச்சியில் அமைந்துள்ள ReeCha Organic Farm பெரும் பிஅமிப்பை ஏ ற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளனர்.
தமிழகத்தின் சென்னையில் இருந்து சுற்றுலா வந்தவர்களே ReeCha Organic Farm ஐ பார்த்து பிரமிப்படைந்ததுடன், தங்கள் பயண் அனுபவங்களையும் பகிர்ந்துள்ளனர். ReeCha Organic Farm தாயகத்தில் மிகப்பிரம்மாணமாக உருவாகியுள்ள சுற்றுலாத் தலம் ஆகும்.
கிளிநொச்சி மாவட்டத்தின் இயக்கச்சி பிரதேசத்தைல் அமைந்துள்ள ReeCha Organic Farm உள்லூர் வாசிகளை மட்டுமல்லாது , நாட்டுக்கு சுற்றுலா வரும் பயணிகளையும் கவர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US