அரசாங்க வாகனம் மோதியதில் ஆபத்தான நிலையில் முச்சக்கர வண்டி சாரதி
Trincomalee
Hospitals in Sri Lanka
Accident
By Sulokshi
திருகோணமலை- மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டித்திடல் பகுதியில் வைத்து முச்சக்கர வண்டியும் -நீர்ப்பாசனத் திணைக்கள வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்துள்ளார்.
இந்நிலையில் ஆபத்தான நிலையில் சாரதி மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று திங்கட்கிழமை (26) இடம்பெற்ற இவ்விபத்தில் தோப்பூர் -பாலத்தோப்பூர் பகுதியைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியே படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US