இலங்கையில் குழந்தைகளை பாதிக்கும் ஆட்டிஸம் ; பெற்றோரே அவதானம்

Autism Sri Lanka Colombo Hospital
By Sulokshi Apr 03, 2025 01:05 PM GMT
Report

இலங்கையில்  ஆட்டிஸம் எனப்படும் நரம்பியல் வளர்ச்சி கோளாறு நோயினால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருவதாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஸ்வர்ணா விஜேதுங்க தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Autism

 எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு

நாட்டில் உள்ள 93 குழந்தைகளில் ஒருவருக்கு ஆட்டிஸம் எனப்படும் நரம்பியல் வளர்ச்சி கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்தார்.

2009 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் இலங்கையில் 93 குழந்தைகளில் ஒருவருக்கு இந்த நிலை இருப்பது கண்டறியப்பட்டது.

Autism

அதன் பிறகு, அது முறையாக செய்யப்படவில்லை. இப்போது பயணம் தொடங்குகிறது. நமக்கு வேறு பெறுபேறுகள் கிடைக்கும். ஏனென்றால் இது உலகம் முழுவதும் ஒரு வளர்ந்து வரும் போக்கு காணப்படுகிறது.

திருட்டுபோன அதிசய சிலை கைவிடப்பட்ட நிலையில் மீட்பு

திருட்டுபோன அதிசய சிலை கைவிடப்பட்ட நிலையில் மீட்பு

இலங்கையில் இந்நிலையை எதிர்கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக நாங்கள் உணர்கிறோம். அதை விரைவாக அடையாளம் காண்பது முக்கியம்.

முல்லைத்தீவு குடும்ப பெண் மீது தாக்குதல்; நீதிகோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவு குடும்ப பெண் மீது தாக்குதல்; நீதிகோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

ஆரம்ப நிலையிலேயே இதை நாம் அடையாளம் காண முடிந்தால், இரண்டரை முதல் ஐந்து வயதிற்குள் இதனை குணப்படுத்த முடியும் என்றார். அதேவேளை இந்த ஊடக சந்திப்பில் உரையாற்றிய சமூக வைத்திய நிபுணர் ஆசிரி ஹேவாமாலகே, ஆட்டிஸம் மற்றும் நரம்பியல் கோளாறுகள் உள்ள குழந்தைகளை அடையாளம் காண பெற்றோரின் பங்களிப்பும் அவசியம் என்று கூறினார்.

இலங்கையில் குழந்தைகளை பாதிக்கும் ஆட்டிஸம் ; பெற்றோரே அவதானம் | Autism Affecting Srilanka Children Parents Beware

ஆட்டிஸம் என்பது ....

ஆட்டிஸம் என்பது, வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சியில் ஏற்படக்கூடிய சிறிய மாற்றமாகும். குழந்தைகளின் மூளையானது, முதல் ஐந்து வருடக் காலப்பகுதியிலேயே, 80 சதவீதம் வளர்ச்சி அடைகின்றது.

அதனால், அந்த வயதுக் காலத்திலேயே ஆட்டிஸம் நோய் அறிகு​றியைக் கண்டறிந்தால், அவர்களை அந்நிலைமையிலிருந்து மாற்றிக்கொள்வது இலகுவானது.

Autism

இல்லாவிடின், குழந்தைகளின் தொடர்பாடல், சமூகத்துடனான நெருக்கத்தைப் போன்று, அவர்களுடைய நடவடிக்கைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

தொடர்பாடல் பிரச்சினை, சமூகச் செயற்பாடுகளின் வீழ்ச்சி மற்றும் மீண்டும் மீண்டும் ஒரே விடயத்தைச் செய்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம், ஆட்டிஸம் நோயை அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

யாழில் சூட்சமமாக கடத்தப்பட்ட பெருந்தொகை மாட்டு இறைச்சி

யாழில் சூட்சமமாக கடத்தப்பட்ட பெருந்தொகை மாட்டு இறைச்சி

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US