காட்டு யானையுடன் ஒரு செல்பி ; விபரீதத்தில் முடிந்த வெளிநாட்டு பெண்ணின் ஆசை!

Sri Lanka Tourism Hospitals in Sri Lanka Russia Sri Lanka Elephants
By Sulokshi Feb 12, 2026 12:39 PM GMT
Report

  கதிர்காமம் - புத்தல வீதியில் காட்டு யானையை நிழற்படம் எடுக்க முயன்ற ரஷ்யப் பெண் ஒருவர், அந்த யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி பலத்த காயமடைந்துள்ளார்.

வீதியோரம் நின்ற யானையைப் பார்ப்பதற்காக வாகனத்திலிருந்து இறங்கிய குறித்த பெண், அந்த யானைக்கு அருகில் சென்று நிழற்படம் எடுக்க முயன்றபோது யானை அவரைத் தாக்கியுள்ளது.

காட்டு யானையுடன் ஒரு செல்பி ; விபரீதத்தில் முடிந்த வெளிநாட்டு பெண்ணின் ஆசை! | Attacks Woman For Taking Selfie With Elephant

மார்ச் 6 ஆம் திகதி சனிப்பெயர்ச்சி; அதிஸ்டம் பெறவுள்ள ராசிகள்! இவர்கள் அவதானம்

மார்ச் 6 ஆம் திகதி சனிப்பெயர்ச்சி; அதிஸ்டம் பெறவுள்ள ராசிகள்! இவர்கள் அவதானம்

கணவர் காயமின்றி தப்பியுள்ளார்

இதன்போது பலத்த காயமடைந்து கதிர்காமம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

எனினும் அவருடன் சென்ற கணவர் காயமின்றி தப்பியுள்ளார். புத்தல - கதிர்காமம் வீதி, யால தேசிய பூங்காவிற்கு அருகாமையில் அமைந்துள்ளதால், அங்கு அடிக்கடி யானைகள் நடமாடுகின்றன.

சடலங்களால் நிரம்பி வழியும் தங்காலை வைத்தியசாலை பிணவறை

சடலங்களால் நிரம்பி வழியும் தங்காலை வைத்தியசாலை பிணவறை

இதன் காரணமாக, குறித்த பாதையில் பயணிப்போர், வாகனத்தை விட்டு இறங்க வேண்டாம் என்றும், யானையைக் கண்டால் எந்த காரணம் கொண்டும் வாகனத்தை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன் அவற்றுக்கு உணவு வழங்க வேண்டாம் என்று தெரிவித்துள்ள அதிகாரிகள், யானைகளுக்கு உணவளிப்பது சட்டப்படி குற்றமாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மாநகர சபை பெண் உறுப்பினர் ராஜினாமா

கொழும்பு மாநகர சபை பெண் உறுப்பினர் ராஜினாமா

அதேநேரம், யானையைக் கண்டவுடன் சத்தம் எழுப்புவதையோ அல்லது அதிக வெளிச்சம் தரும் கேமராக்களை பயன்படுத்துவதையோ தவிர்க்க வேண்டும் என்றும் வனத்துறை அதிகாரிகள் கோரியுள்ளனர்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
கண்ணீர் அஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US