கொழும்பில் அபாயநிலையில் மேம்பாலங்கள்; ஜனாதிபதி விடுத்த உத்தரவு
Colombo
Presidential Secretariat of Sri Lanka
Ranil Wickremesinghe
Sri Lankan Peoples
By Sulokshi
அபாயநிலையில் உள்ள கொழும்பு, பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் பழுதடைந்துள்ள மேம்பாலத்தை அகற்றி 10 நாட்களுக்குள் தற்காலிக வீதியை அமைப்பதற்கும் 5 மாதங்களுக்குள் புதிய மேம்பாலம் ஒன்றை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கபப்டவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு கூறியுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மேற்பார்வையின் கீழ் அரச பொறியியல் கூட்டுத்தாபனம் இந்த செயல்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US