ஆசிய கிண்ணத் தொடரில் ஆப்கானிஸ்தானிடம் போராடி வெற்றியை பெற்ற இலங்கை!

Sri Lanka Cricket Rashid Khan Afghanistan Cricket Team Dasun Shanaka 2023 Asia Cup
By Shankar Sep 06, 2023 12:03 AM GMT
Shankar

Shankar

Report

ஆசிய கிண்ணத் தொடருக்கான இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியிடம் இலங்கை அணி போராடி வெற்றியை பெற்றுள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ணத் தொடர் கடந்த ஓகஸ்ட் 30ஆம் திகதி முதல் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. 

ஆசிய கிண்ணத் தொடரில் ஆப்கானிஸ்தானிடம் போராடி வெற்றியை பெற்ற இலங்கை! | Asia Cup 2023 Sri Lanka Won Against Afghanistan

இவ்வாறான நிலையில் லாகூர் கடாபி ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்த கடைசி லீக்கில் (பி பிரிவு) இலங்கை ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 291 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

ஆசிய கிண்ணத் தொடரில் ஆப்கானிஸ்தானிடம் போராடி வெற்றியை பெற்ற இலங்கை! | Asia Cup 2023 Sri Lanka Won Against Afghanistan

இலங்கை அணி சார்பில் குசல் ​மெந்திஸ் அதிகபட்சமாக 92 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். துனித் வெல்லாலகே ஆட்டமிழக்காது 33 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பெத்தும் நிஸ்ஸங்க 41 ஓட்டங்களையும் மற்றும் சரித் அசலங்க 36 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

அப்கானிஸ்தான் அணி சார்பில் பந்து வீச்சில் குல்பாடின் நைப் 4 விக்கெட்டுக்களையும், ரஷித் கான் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

ஆசிய கிண்ணத் தொடரில் ஆப்கானிஸ்தானிடம் போராடி வெற்றியை பெற்ற இலங்கை! | Asia Cup 2023 Sri Lanka Won Against Afghanistan

இதேவேளை, இலங்கை அணி நிர்ணயித்த 292 ஓட்டங்கள் வெற்றி இலக்கை ஆப்கானிஸ்தான் அணி 37.1 பந்தில் அடித்தால் சூப்பர் 4 சுற்றுக்கு தெர்வாகும் என தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, 292 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணியில் துவக்க வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறிய நிலையில், அணியின் தலைவர் மற்றும் மொஹமட் நபி ஜோடி இணைந்து அணியை வெற்றியின் இறுதி கட்டத்திற்கு எடுத்து சென்றனர்.

ஆசிய கிண்ணத் தொடரில் ஆப்கானிஸ்தானிடம் போராடி வெற்றியை பெற்ற இலங்கை! | Asia Cup 2023 Sri Lanka Won Against Afghanistan

அப்கானிஸ்தான் அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய மொஹமட் நபி 65 ஓட்டங்களையும், அணித்தலைவர் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 59 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்ட  நிலையில் இருவரும் ஆட்டமிழந்தனர்.

இதேவேளை 38 ஆவது ஓவரை தனஞ்சய டி சில்வா வீசிய போது ஒரு பந்துக்கு 3 ஓட்டங்கள் பெற வேண்டியிருந்தது. அவர் வீசிய முதல் பந்தில் முஜீப் உர் ரகுமான் ஆட்டமிழந்ததை தொடர்ந்து இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுக்கு தெரிவானது.

ஆசிய கிண்ணத் தொடரில் ஆப்கானிஸ்தானிடம் போராடி வெற்றியை பெற்ற இலங்கை! | Asia Cup 2023 Sri Lanka Won Against Afghanistan

அதனை தொடர்ந்து 4 ஆவது பந்தில்ஃபசல்ஹக் பாரூக்கி ஆட்டமிழந்ததை தொடர்ந்து இலங்கை அணி 2 ஓட்டங்களால் போட்டியிலும் வெற்றிப் பெற்றது.

அதன்படி, 292 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 37.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 289 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. 

இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் கசுன் ராஜித 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். துனித் வெல்லாலகே இறுதி கட்டத்தில்  சிறப்பாக பந்து வீச்சி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Melbourne, Australia

14 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2008
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Frutigen, Switzerland

17 Jul, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ontario, Canada

16 Jul, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Recklinghausen, Germany, Harrow, United Kingdom

14 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, சிட்னி, Australia

13 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Bremen, Germany

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

17 Jul, 2024
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, Scarborough, Canada

14 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, Holland, Netherlands

12 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உருத்திரபுரம், புதுமுறிப்பு

26 Jul, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US