பிக்பாஸ் வீட்டில் திடீரென மயங்கி விழுந்த அசீம்! அதிர்ச்சியடைந்த போட்டியாளர்கள்

Viral Video Bigg Boss
By Shankar Dec 01, 2022 12:31 AM GMT
Shankar

Shankar

Report

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 யில் ஒவ்வொரு எபிசோடும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நீதிமன்ற டாஸ்க் முடிவடைந்திருந்த சூழ்நிலையில், வீட்டில் இருந்து குறைவான வாக்குகளால் ராபர்ட் மாஸ்டர் வெளியேறி இருந்தார்.

பிக்பாஸ் வீட்டில் திடீரென மயங்கி விழுந்த அசீம்! அதிர்ச்சியடைந்த போட்டியாளர்கள் | Aseem Fainted Suddenly In The Bigg Boss House

இதனைத் தொடர்ந்து இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் பழங்குடியின மக்கள் vs ஏலியன்ஸ் என்னும் டாஸ்க் தரப்பட்டுள்ளது.

இதில் பழங்குடியின மக்களாக அசீம், ஷிவின், விக்ரமன், ஏடிகே, ராம், விஜே கதிரவன், மைனா ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் திடீரென மயங்கி விழுந்த அசீம்! அதிர்ச்சியடைந்த போட்டியாளர்கள் | Aseem Fainted Suddenly In The Bigg Boss House

ஏலியன்களாக தனலட்சுமி, குயின்ஸி, ஜனனி, அமுதவாணன், ரச்சிதா, ஆயிஷா, மணிகண்டா ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

இந்த டாஸ்க் ஆரம்பித்த நாளிலிருந்து அசீம் சக போட்டியாளர்களுடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றார்.

பிக்பாஸ் வீட்டில் திடீரென மயங்கி விழுந்த அசீம்! அதிர்ச்சியடைந்த போட்டியாளர்கள் | Aseem Fainted Suddenly In The Bigg Boss House

இந்த நிலையில் நேற்றைய தினம் ஜனனியுடன் மோதலில் ஈடுபட்டு பெரிய பஞ்சாயத்தாக முடிந்தது. அதே போல இன்றைய தினம் தனலட்சுமி அசீம் மீது முட்டை எல்லாம் அடித்து வெறுப்பேற்றினார்.   

இவ்வாறான நிலையில் பழங்குடியின மக்கள் vs ஏலியன்ஸ் டாஸ்க் முடிவடைந்ததைத் தொடர்ந்து காரட்ன் ஏரியாவில் அசீம் இருக்கும் போது திடீரென மயங்கி விழுந்து விடுகின்றார். இதனால் கதிரவன் ஏடிகே ஓடிப் போய் பார்க்கின்றனர்.

அத்தோடு தண்ணீர் தெளித்தும் அவர் எழும்பாததால் மெடிக்கல் ரூமுக்கு கொண்டு போகின்றனர்.இதனால் அசீம் ரசிகர்கள் வெகு சீக்கிரத்தில் அசீம் குணமடைய வேண்டும் என கூறி வருகின்றனர்.  


10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US