கணவன், மனைவிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த இராணுவ மேஜர்! வெளியான அதிர்ச்சி பின்னணி

Sri Lanka Army Sri Lanka Police Batticaloa Crime
By Shankar May 10, 2024 01:29 AM GMT
Report

மட்டக்களப்பில் நபர் ஒருவரிடம் 3 இலட்சம் ரூபா கப்பமாக தருமாறும் கோரி இல்லாவிடில் போதை பொருள் வைத்து மனைவியையும் தன்னையும் தூக்கி சென்று இல்லாமல் செய்ய போவதாக கல்முனை இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ மேஜர் ஒருவர் அச்சுறுத்தி மிரட்டிவருவதாக பாதிக்கப்பட்டவர் முறைப்பாடு செய்துள்ளதாக மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் திருமணமான இளம் தமிழ் பெண்ணுக்கு கோடீஸ்வர வர்த்தகரால் நேர்ந்த கொடூரம்!

கொழும்பில் திருமணமான இளம் தமிழ் பெண்ணுக்கு கோடீஸ்வர வர்த்தகரால் நேர்ந்த கொடூரம்!

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கணவன், மனைவிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த இராணுவ மேஜர்! வெளியான அதிர்ச்சி பின்னணி | Army Major Threatened Husband And Wife Batticaloa

மட்டக்களப்பைச் சேர்ந்த நபர் வெளிநாட்டுக்கு அனுப்பும் இடைத்தரகராக கல்முனையைச் சேர்ந்த ஒருவரிடம் 5 இலட்சம் 70,000 ரூபாவையும் அதனுடன் 5 பேரிடம் பணத்தை வாங்கி அதனை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் ஒருவருக்கு வழங்கியுள்ளார்.

வெய்யிலால் கதவை திறந்துவைத்து தூங்கிய இளம் ஆசிரியை; பாலியல் பலாத்காரம்

வெய்யிலால் கதவை திறந்துவைத்து தூங்கிய இளம் ஆசிரியை; பாலியல் பலாத்காரம்

இந்த நிலையில் குறித்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் ஏமாற்றி வந்த நிலையில் அவருக்கு எதிராக இடைத்தரகர் கல்முனையைச் சேர்ந்த நபரின் சாட்சியுடன் மாவட்ட விசேட குற்றப் புலனாய்வு பிரிவிடம் முறைப்பாடு செய்ததையடுத்து அந்த வேலைவாய்ப்பு முகவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டு வழக்கு தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

கணவன், மனைவிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த இராணுவ மேஜர்! வெளியான அதிர்ச்சி பின்னணி | Army Major Threatened Husband And Wife Batticaloa

யாழில் விபச்சார விடுதியில் சிக்கிய பெண்கள் வழங்கிய பரபரப்பு வாக்குமூலம்!

யாழில் விபச்சார விடுதியில் சிக்கிய பெண்கள் வழங்கிய பரபரப்பு வாக்குமூலம்!

இந்த பின்னணியில் கல்முனை இராணுவ முகாம் மேஜர் இடைத்தரகரிடம் கையடக்க தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு கல்முனையில் உள்ள நபரிடம் வாங்கிய பணத்தை தன்னிடம் தருமாறும் 3 இலட்சம் ரூபாவை தனது வங்கி கணக்கிற்கு போடுமாறு கப்பம் கோரியுள்ளார்.

மேலும், பணம் தர மறுத்தால் போதை பொருள் வீட்டில் வைத்து மனைவியையும் உன்னையும் தூக்கி கொண்டு சென்று இல்லாமல் செய்வேன், 4 ஆம் மாடிக்கு அனுப்புவேன் என அச்சுறுத்தல் விடுத்துள்ளர்.

எம்.பி பதவியை இழந்த டயானா கமகே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

எம்.பி பதவியை இழந்த டயானா கமகே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

இதனையடுத்து, குறித்த இராணுவ மேஜர் அனுப்பிய வங்கி கணக்கிற்கு இடைத்தரகர் 30 ஆயிரம் ரூபாவை கப்பமாக அனுப்பியுள்ளார்.

கணவன், மனைவிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த இராணுவ மேஜர்! வெளியான அதிர்ச்சி பின்னணி | Army Major Threatened Husband And Wife Batticaloa

இதேவேளை, தொடர்ந்து இராணுவ மேஜர் கையடக்க தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுத்து கப்பம் கோரி வருவதாகவும் எனக்கும் எனது மனைவிக்கும் உயிர் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாகவும் குறித்த இராணுவ அதிகாரியை பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

டி20 உலகக் கிண்ண இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ்.வீரர் வியாஸ்காந்த்!

டி20 உலகக் கிண்ண இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ்.வீரர் வியாஸ்காந்த்!

மேலும், பாதிக்கப்பட்டவர் மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழுவிடம் இராணுவ மேஜருக்கு எதிராக கடந்த 07-05-2024ஆம் திகதி முறைப்பாடு ஒன்றை  செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Gallery
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US