ஆகஸ்ட் மாதத்தில் இவ்வளவு விசித்திரமான தினங்கள் இருக்கிறதா!
ஆகஸ்ட் மாதம் நண்பர்கள் தினத்துடன் பிறந்தது என உலகம் முழுவதும் உள்ள நண்பர்கள் எல்லோரும் இந்த தினத்தை கொண்டாடினர். ஆனால் இந்த மாதம் இன்னும் பல வித்திரமான தினங்கள் கொண்டாப்படும் மாதமாக இருக்கிறது.
அதாவது தேசிய கேர்ள் பிரண்ட் தினம், ஐஸ்கிரீம் சான்ட்வெஜ் தினம், நாய் போல வேலை பார்க்கும் தினம் என பல வித்தியாசமான தினங்கள் வருகிறது. அமெரிக்காவில் தேசிய கேர்ள் பிரண்ட் தினம் கொண்டாடப்படுகிறது. ஒருவரது வாழ்வில் பெண் என்பவள் எந்த அளவிற்கு முக்கியமானவள் என்பதை உணர்ந்து கொள்ள இந் தினம் கொண்டாடப்படுகிறதாம்.
அதன்படி ஆகஸ்ட் மாதத்தில் கொண்டாடப்படும் தினங்கள்:-
ஆகஸ்ட் 2 - ஐஸ்கிரீம் சான்வெஜ் தினம்
ஆகஸ்ட் 3 - தர்பூசணி தினம்
ஆகஸ்ட் 5 - நாய் போல வேலை பார்க்கும் தினம்
ஆகஸ்ட் 10 - அமெரிக்காவில் தேசிய சோம்பேறிகள் தினம்
ஆகஸ்ட் 12 - நடுவில் உள்ள குழந்தைகள் தினம்
ஆகஸ்ட் 16 - ஜோக் சொல்லும் தினம் (அமெரிக்காவில் கொண்டாடப்படுகிறது.)
ஆகஸ்ட் 22 - ஏஞ்சல் போல இருக்கும் தினம்
ஆகஸ்ட் 23 - காற்றை போல பயணிக்கும் தினம்
ஆகஸ்ட் 25 - முத்தம் மற்றம் மேக்அப் தினம்
ஆகஸ்ட் 31 - வெளியில் சாப்பிடும் தினம்.
இந்த தினங்கள் எல்லாம் ஆகஸ்டில் மிக வித்தியாசமாக கொண்டாடப்படும் தினங்களாக உள்ளது.
இந்த தினங்களை எல்லாம் நாம் கொண்டாடாவிட்டாலும் படிக்க சுவரஸ்யமாக இருக்கிறது அல்லவா..