அனுராதபுரம் - வவுனியா ரயில் பயணிகளுக்கு முக்கிய தகவல்!
Anuradhapura
Vavuniya
Sri Lanka Railways
Department of Railways
By Shankar
அனுராதபுரம் - வவுனியா ரயில் வீதி 5 மாதங்களுக்கு மூடப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வீதியின் திருத்தப் பணிகள் காரணமாக எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதி முதல் வீதி மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அனுராதபுரம் - வவுனியா வீதியில் ரயில் கால அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, காங்கேசன்துறையில் இருந்து முறுக்கண்டி வரை இயக்கப்படும் யாழ் ராணி ரயில் வவுனியா வரை மாத்திரம் இயக்கப்படும் எனவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US