நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் தொடர்பில் அனுர அரசின் தீர்மானம்!

SriLankan Airlines Anura Kumara Dissanayaka Government Of Sri Lanka
By Sulokshi Oct 14, 2024 09:06 AM GMT
Report

நஷ்டத்தில் இயங்கும் அனைத்து அரசநிறுவனங்களையும் மறுசீரமைப்பு செய்வது குறித்த பொதுத்தேர்தலின் பின்னரே அரசாங்கம் தீர்மானிக்கும் என அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் உட்பட நஷ்டத்தில் இயங்கும் அரசநிறுவனங்களை மறுசீரமைப்பது மற்றும் மத்தல விமானநிலையத்தினை வேறு நிர்வாகத்திடம் கையளிப்பது போன்ற முடிவுகளை பொதுத்தேர்தலின் பின்னரே அரசாங்கம் எடுக்கவுள்ளதாக விடயமறிந்த நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் தொடர்பில் அனுர அரசின் தீர்மானம்! | Anura Government S Decision Loss Making Companies

 ஸ்ரீலங்கன் எயர்லைன்சினை விற்க மாட்டோம்

அதேவேளை முன்னைய அரசாங்கம் அரசநிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான பிரிவொன்றை உருவாக்கியிருந்தது.

எனினும் அனுரகுமாரதிசநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதும் அவர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்தனர்.

கொட்டித் தீர்த்த மழையால் வெள்ளக்காடான அம்பாறை !

கொட்டித் தீர்த்த மழையால் வெள்ளக்காடான அம்பாறை !

இந்நிலையில் அரசநிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான பிரிவினை கைவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறித்த கேள்விக்கு,  அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவர் பொதுத்தேர்தலின் பின்னரே நஷ்டத்தில் இயங்கும் அரசநிறுவனங்களை மறுசீரமைப்பது குறித்த தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வரி செலுத்தாத அர்ஜுன் அலோசியஸுக்கு ஆறு மாத சிறை!

வரி செலுத்தாத அர்ஜுன் அலோசியஸுக்கு ஆறு மாத சிறை!

அதேசமயம் இலங்கை விமான சேவையான ஸ்ரீலங்கன் எயர்லைன்சினை விற்க மாட்டோம்,என தெரிவித்துள்ள அவர் , அரசாங்கம் புதிதாக நியமித்துள்ள முகாமைத்துவகுழுவுடன் கலந்தாலோசித்த பின்னர் புதிய அபிவிருத்தி திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US