இலங்கையில் ஒன்லைன் முறைக்கு மாறும் மற்றொரு சேவை

Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Digital Transformation Project
By Viro Mar 31, 2026 07:49 AM GMT
Report

அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தமது சொத்து மற்றும் கடன் விபரங்களை சமர்ப்பிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட புதிய மத்திய மின்னணுவியல் கட்டமைப்பு இன்று (31) முதல் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது.

கையூட்டல் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இது குறித்துத் தெரிவிக்கையில், 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ், இந்த மத்திய மின்னணுவியல் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஒன்லைன் முறைக்கு மாறும் மற்றொரு சேவை | Another Service In Sri Lanka Shifts To Online

டிஜிட்டல் கட்டமைப்பு

இன்று முதல் சொத்து மற்றும் கடன் விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய அனைத்து அதிகாரிகளும், இந்த டிஜிட்டல் கட்டமைப்பின் ஊடாகவே தமது விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

பழைய முறையிலான ஆவணச் சமர்ப்பிப்புகள் இனி ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கிணற்றில் உயிர் தப்பிய பெண்ணின் திகில் அனுபவம்!

மட்டக்களப்பு கிணற்றில் உயிர் தப்பிய பெண்ணின் திகில் அனுபவம்!

சட்டத்தின்படி சொத்து விபரங்களை வெளிப்படுத்த வேண்டிய அனைத்து தரப்பு அதிகாரிகளும் இந்தப் புதிய இணையத்தளக் கட்டமைப்பின் ஊடாகவே தமது விபரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

நயினாதீவுக்கான படகு கட்டணம் அதிகரிக்கப்பட்டது ; நாளை முதல் அமுல்

நயினாதீவுக்கான படகு கட்டணம் அதிகரிக்கப்பட்டது ; நாளை முதல் அமுல்

மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US