மேலும் 4 இலங்கை தமிழர்கள் தமிழகத்திற்கு இடம்பெயர்வு
Srilanka
People
Boat
Crisis
Tamilnadu
By Sulokshi
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வந்தடைந்துள்ளனர்.
அதேசமயம் கடந்த சில நாள்களுக்கு முன்பு 2 குடும்பங்களைச்சேர்ந்த 16 தமிழர்கள் இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழகத்தில் தஞ்சமடைந்தனர்.
இந்த நிலையில் மீண்டும் இலங்கையில் இருந்து மேலுமொரு குடும்பம் தமிழகத்தில் தஞ்சமைந்துள்ளதாக கூறப்படுகின்றது.


மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US