எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
Trincomalee
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
Lanka IOC
Sri Lanka Fuel Crisis
By Shankar
லங்கா ஐஓசி நிறுவனம் (Lanka IOC) இன்று (10-07-2022) முதல் எரிபொருள் விநியோகத்தை மீண்டும் தொடங்கியுள்ளது.
திருகோணமலை முனையம் 24 மணி நேரமும் இயங்குவதாக லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக எரிபொருள் விநியோகத்தை லங்கா இந்திய எண்ணெய் நிறுவனம் நிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US